தலைமைக் கழக அறிவிப்பு
மறுமலர்ச்சி திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
பொதுச்செயலாளர் வைகோ அறிவிப்பு
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், கழக அவைத் தலைவர் ஆடிட்டர் ஆ.அர்ஜூனராஜ் அவர்கள் தலைமையில் நாளை 27.03.2026 வெள்ளிக் கிழமை காலை 10 மணிக்கு, தலைமைக் கழகம் தாயகத்தில் நடைபெறும்.
வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
26.03.2026
