மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் - தலைமைக் கழக அறிவிப்பு தூத்துக்குடி மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள் நியமனம்!

மதிப்பிற்குரிய கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களின் அறிவுறுத்தலின்படி, தூத்துக்குடி மாவட்டக் கழக நிர்வாகத்தில் புதிய மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

11 பிப்ரவரி, 2026
1 நிமிடம் படிக்க
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் - தலைமைக் கழக அறிவிப்பு தூத்துக்குடி மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள் நியமனம்!

மதிப்பிற்குரிய கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களின் அறிவுறுத்தலின்படி, தூத்துக்குடி மாவட்டக் கழக நிர்வாகத்தில் புதிய மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

1- தூத்துக்குடி தெற்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளர்: திரு. நாசரேத் வே.ரஞ்சன் அவர்கள் புதிய பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். (உட்பட்ட தொகுதிகள்: ஓட்டப்பிடாரம், திருவைகுண்டம், திருச்செந்தூர்).

2 - தூத்துக்குடி வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர்: திரு. ஆர்.எஸ்.ரமேஷ் அவர்கள் தொடர்ந்து செயலாளராகப் பணியாற்றுவார். (உட்பட்ட தொகுதிகள்: கோவில்பட்டி, தூத்துக்குடி, விளாத்திகுளம்).

கழகத்தின் வளர்ச்சிக்காகவும், மக்களின் நலனுக்காகவும் புதிய பொறுப்பை ஏற்கும் நிர்வாகிகளுக்கு வாழ்த்துகள்!

பகிர்