அறிவிப்புகள்

முக்கியமான எச்சரிக்கைகள், கொள்கை மாற்றங்கள் மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை இங்கே உடனுக்குடன் அறியலாம். பொதுத் தகவல்கள் மற்றும் அவசியமான அறிவிப்புகளைத் தெரிந்துகொள்ள இதுவே சரியான இடமாகும்.

21 கட்டுரைகள்

அனைத்து கட்டுரைகள்

21 கட்டுரைகள்
*உலகம் மகிழும் உன்னத விழா! பொங்கல் விழா!*   *வைகோ வாழ்த்து*
14 ஜன., 2026

*உலகம் மகிழும் உன்னத விழா! பொங்கல் விழா!* *வைகோ வாழ்த்து*

*உலகம் மகிழும் உன்னத விழா! பொங்கல் விழா!* *வைகோ வாழ்த்து* உலகம் மகிழும் உன்னத விழாதான் தமிழர்கள் கொண்டாடும் தைத் திருநாள் விழா! பொங்கல் மதச்சார்பற்ற முதன்மையான, பொன்னான விழா! உழவரைப் போற்றும் உன்னதத் திருவிழா, தைத் திருவிழா, தமிழர் திருவிழா, பொங்கல் திருவிழா!

மேலும் படிக்க
தமிழ்நாடு அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஓய்வூதிய அறிவிப்பு! முதல்வருக்கு வைகோ பாராட்டு
4 ஜன., 2026

தமிழ்நாடு அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஓய்வூதிய அறிவிப்பு! முதல்வருக்கு வைகோ பாராட்டு

தமிழ்நாடு அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஓய்வூதிய அறிவிப்பு! முதல்வருக்கு வைகோ பாராட்டு தமிழ்நாடு அரசு அலுவலர்களுக்கு முறையான ஓய்வூதியம் வழங்குவது குறித்து தகுந்த பரிந்துரைகள் வழங்க, அரசு கூடுதல் தலைமைச் செயலர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது; அந்தக் குழுவும் பரிந்துரை அறிக்கையை அளித்தது.

மேலும் படிக்க
மறுமலர்ச்சி திமுக உயர்நிலைக் குழு கூட்டம் - 28.12.2025
28 டிச., 2025

மறுமலர்ச்சி திமுக உயர்நிலைக் குழு கூட்டம் - 28.12.2025

தீர்மானங்கள் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலைக் குழுக் கூட்டம், 28.12.2025 ஞாயிற்றுக்கிழமை, காலை 10 மணிக்கு, தலைமைக் கழகம் தாயகத்தில் கழக அவைத்தலைவர் ஆடிட்டர் ஆ.அர்ஜூன்ராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

மேலும் படிக்க
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் வழக்கறிஞர் அணி கலந்துரையாடல் கூட்டம் தீர்மானங்கள்
27 டிச., 2025

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் வழக்கறிஞர் அணி கலந்துரையாடல் கூட்டம் தீர்மானங்கள்

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டத்துறை கலந்துரையாடல் கூட்டம் 27.12.2025 அன்று தலைமைக் கழகம் தாயகத்தில் சட்டத்துறை செயலாளர் வழக்கறிஞர் சூரி.நந்தகோபால் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.

மேலும் படிக்க
நூற்றாண்டு நாயகர் அண்ணன் இரா.நல்லகண்ணு நிறைவாழ்வுடன் வாழ்க! வைகோ வாழ்த்து
26 டிச., 2025

நூற்றாண்டு நாயகர் அண்ணன் இரா.நல்லகண்ணு நிறைவாழ்வுடன் வாழ்க! வைகோ வாழ்த்து

நூற்றாண்டு நாயகர் அண்ணன் இரா.நல்லகண்ணு நிறைவாழ்வுடன் வாழ்க! வைகோ வாழ்த்து நான் என்றைக்கும் மதிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான அண்ணன் இரா.நல்லகண்ணு அவர்கள் இன்று நூற்றாண்டு நிறைவு காண்கிறார்! நாம் பெரிதும் மதிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் இந்நாளில் நூற்றாண்டு நிறைவு பெறுவது கூடுதலான சிறப்பு ஆகும்.

மேலும் படிக்க
கிறித்தவ தேவாலயங்கள் மீது தாக்குதல்! வைகோ கண்டனம்
25 டிச., 2025

கிறித்தவ தேவாலயங்கள் மீது தாக்குதல்! வைகோ கண்டனம்

கிறித்தவ தேவாலயங்கள் மீது தாக்குதல்! வைகோ கண்டனம் சக மனிதர்களையும் நேசியுங்கள் என்று அன்பையும், காருண்யத்தையும் போதித்த மனிதகுல ரட்சகர் இயேசுநாதரின் பிறந்தநாள் விழாவாக உலகெங்கும் கிறிஸ்தவப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

மேலும் படிக்க
கிறிஸ்துமஸ் வாழ்த்து - வைகோ -
24 டிச., 2025

கிறிஸ்துமஸ் வாழ்த்து - வைகோ -

கிறிஸ்துமஸ் வாழ்த்து - வைகோ - போராட்டக் களங்களும், துன்பச் சுழல்களும் குவிந்து வருகிற இன்றைய மனிதகுல வாழ்க்கைக்கு நம்பிக்கையூட்டும் வெளிச்சமாகவும், மனிதநேயத்தின் மாண்பை உரைக்கும் மாமருந்தாகவும் உபதேச மொழிகளை வழங்கிய ரட்சகரான இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாளை கிறிஸ்துமஸ் பண்டிகைத் திருநாளாக உலகெங்கும் கிறிஸ்தவப் பெருமக்கள் கொண்டாடி வருகிறார்கள். மாபெரும் புரட்சியாளரான கியூபாவின் பிடல் காஸ்ட்ரோ தன் வாழ்க்கையில் தன்னை மிகவும் கவர்ந்த வாசகங்கள் இயேசுவின் மலைப்பிரசங்கம்தான் என்றார்.

மேலும் படிக்க
ஈழத் தமிழர் இனப்படுகொலை விசாரணையை மறைக்க சிங்கள அரசின் மறைமுக நாடகம் – கூட்டறிக்கை
23 டிச., 2025

ஈழத் தமிழர் இனப்படுகொலை விசாரணையை மறைக்க சிங்கள அரசின் மறைமுக நாடகம் – கூட்டறிக்கை

ஈழத் தமிழினப் படுகொலைக்கான சர்வதேச விசாரணை கோரிக்கையை மூடி மறைக்கவும், சுதந்திரத் தமிழீழக் கோரிக்கையை நீர்த்துப் போகச் செய்யவும் சிங்கள அரசின் மறைமுக நடவடிக்கைதான் தற்போதைய தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கோரிக்கை!

மேலும் படிக்க
தலைமைக் கழக அறிவிப்பு வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் கூட்டம்
22 டிச., 2025

தலைமைக் கழக அறிவிப்பு வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் கூட்டம்

தலைமைக் கழக அறிவிப்பு வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் கூட்டம் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் கூட்டம், 27.12.2025 சனிக்கிழமை காலை 10 மணிக்கு தலைமைக் கழகம் தாயகத்தில் நடைபெறுகிறது. கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார்.

மேலும் படிக்க
வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்டிருக்கும் 97 இலட்சம் பெயர்கள்; தீவிரமான கள ஆய்வு மேற்கொள்வோம்! வைகோ அறிக்கை
20 டிச., 2025

வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்டிருக்கும் 97 இலட்சம் பெயர்கள்; தீவிரமான கள ஆய்வு மேற்கொள்வோம்! வைகோ அறிக்கை

வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்டிருக்கும் 97 இலட்சம் பெயர்கள்; தீவிரமான கள ஆய்வு மேற்கொள்வோம்! வைகோ அறிக்கை தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர்., எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில், வீடுதோறும் கணக்கெடுப்பு முடிக்கப்பட்டு, நேற்று டிசம்பர் 19ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன் அடிப்படையில், தமிழகத்தில் 97.38 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க
மழை வெள்ளத்தால் பயிர் சேதம் கணக்கீடு மேற்கொள்ள செயலி முறையை கைவிடுக! வைகோ அறிக்கை
18 டிச., 2025

மழை வெள்ளத்தால் பயிர் சேதம் கணக்கீடு மேற்கொள்ள செயலி முறையை கைவிடுக! வைகோ அறிக்கை

மழை வெள்ளத்தால் பயிர் சேதம் கணக்கீடு மேற்கொள்ள செயலி முறையை கைவிடுக! வைகோ அறிக்கை தமிழகத்தில் கடந்த நவம்பர் மாதத்தில் பெய்த பெரு மழை மற்றும் திட்வா புயலால் 2,11,239 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்தன. சேதமடைந்த பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

மேலும் படிக்க
மகாத்மா காந்தி மீதான வன்மத்தை வெளிப்படுத்தி ஏழை மக்களின் வயிற்றில் அடிக்கும் மோடி அரசு! வைகோ கண்டனம்
17 டிச., 2025

மகாத்மா காந்தி மீதான வன்மத்தை வெளிப்படுத்தி ஏழை மக்களின் வயிற்றில் அடிக்கும் மோடி அரசு! வைகோ கண்டனம்

மகாத்மா காந்தி மீதான வன்மத்தை வெளிப்படுத்தி ஏழை மக்களின் வயிற்றில் அடிக்கும் மோடி அரசு! வைகோ கண்டனம் நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் , திமுக, மதிமுக, பொதுவுடமைக் கட்சிகள் உள்ளிட்ட எதிர்க் கட்சிகளின் கடும் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல், புதிய ஊரக வேலை உறுதி திட்ட மசோதாவை ஒன்றிய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் நேற்று டிசம்பர் 16 ஆம் தேதி தாக்கல் செய்துள்ளார்.

மேலும் படிக்க
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாள்! வைகோ வாழ்த்து
12 டிச., 2025

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாள்! வைகோ வாழ்த்து

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாள்! வைகோ வாழ்த்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு அலைபேசி வாயிலாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

மேலும் படிக்க
தென்காசி மாவட்டம் - கலிங்கப்பட்டிக்கு சமூக நல்லிணக்க ஊராட்சி விருது! தமிழக முதல்வருக்கு வைகோ நன்றி
6 டிச., 2025

தென்காசி மாவட்டம் - கலிங்கப்பட்டிக்கு சமூக நல்லிணக்க ஊராட்சி விருது! தமிழக முதல்வருக்கு வைகோ நன்றி

தென்காசி மாவட்டம் - கலிங்கப்பட்டிக்கு சமூக நல்லிணக்க ஊராட்சி விருது! தமிழக முதல்வருக்கு வைகோ நன்றி தென்காசி மாவட்டம், திருவேங்கடம் வட்டத்தில் உள்ள கலிங்கப்பட்டி எனது சொந்த ஊராட்சி ஆகும். இக்கிராமம், சமத்துவத்தை நிலைநாட்டுவதற்கு எடுத்துக்காட்டாக உள்ள கிராமம் ஆகும்.

மேலும் படிக்க
தமிழ்நாட்டில் சமய நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயற்சி! வைகோ கண்டனம்
3 டிச., 2025

தமிழ்நாட்டில் சமய நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயற்சி! வைகோ கண்டனம்

நேற்று டிசம்பர் 2ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, “இந்த ஆண்டு முதல் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் மலையில் உள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு, கார்த்திகை தீபம் மலை உச்சியிலும் ஏற்றலாம் என்று தீர்ப்பளித்திருந்தது. கடந்த பல ஆண்டுகளாக திருப்பரங்குன்றம் மலையில் இதுவரையிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்படாத சிக்கந்தர் தர்காவிற்கு அருகே தீபம் ஏற்றவேண்டும் என்று முயற்சித்து வரும் மதவாத அமைப்புகள் இத்தீர்ப்பை வரவேற்றன.

மேலும் படிக்க
சங்கொலி என்பது மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (MDMK) வெளியிடும் அதிகாரப்பூர்வ செய்திமடல் ஆகும். இதில் கட்சியின் அரசியல் நிலைப்பாடுகள், சமகால சமூக விவகாரங்கள், கூட்டங்கள், தீர்மானங்கள் மற்றும் தலைமை உரைகள் ஆகியவை விரிவாக இடம்பெறுகின்றன. தமிழ்நாடு மற்றும் தேசிய அரசியலுக்கான MDMK-யின் குரலாக இந்த செய்திமடல் செயல்படுகிறது.
14 நவ., 2025
Sankoli

கழகப் பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் தாயகத்தில் சூளுரை நாள்
9 அக்., 2024

கழகப் பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் தாயகத்தில் சூளுரை நாள்

மறுமலர்ச்சி தி.மு.கழகம் வேரூன்ற உயிர்க்கொடை தந்த உத்தமர்களுக்கு வீரவணக்கம் செலுத்தி, சூளுரை மேற்கொள்ளும் நிகழ்ச்சி 10.10.2024 காலை 9 மணிக்கு, தாயகத்தில் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது. கழக நிர்வாகிகளும், தோழர்களும் திரளாகக் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் படிக்க
மறுமலர்ச்சி திமுக உயர்நிலைக் குழுக் கூட்ட தீர்மானங்கள்
25 செப்., 2024

மறுமலர்ச்சி திமுக உயர்நிலைக் குழுக் கூட்ட தீர்மானங்கள்

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலைக் குழுக் கூட்டம், இன்று 25.09.2024 புதன்கிழமை காலை 10 மணிக்கு, தலைமை நிலையம் தாயகத்தில் கழக அவைத் தலைவர் ஆடிட்டர் ஆ.அர்ஜுனராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. கழகப் பொதுச்செயலாளர் வைகோ எம்.பி., பொருளாளர் மு.செந்திலதிபன், முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி., துணைப் பொதுச்செயலாளர்கள் மல்லை சி.ஏ.சத்யா, செஞ்சி ஏ.கே.மணி, ஆடுதுறை முருகன், தி.மு.இராசேந்திரன், டாக்டர் ரொஹையா உள்ளிட்ட உயர்நிலைக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் படிக்க
தலைமைக் கழக அறிவிப்பு
18 செப்., 2024

தலைமைக் கழக அறிவிப்பு

மறுமலர்ச்சி திமுக உயர்நிலைக் குழுக் கூட்டம் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலைக் குழுக் கூட்டம், வருகின்ற 25.09.2024 புதன்கிழமை காலை 10 மணிக்கு, தலைமை நிலையம் தாயகத்தில் கழக அவைத் தலைவர் ஆடிட்டர் ஆ.அர்ஜுனராஜ் அவர்கள் தலைமையில் நடைபெறும்

மேலும் படிக்க
நிர்வாகக் குழு கூட்டம் – ஆட்சிமன்றக் குழு கூட்டம்
14 மார்., 2024

நிர்வாகக் குழு கூட்டம் – ஆட்சிமன்றக் குழு கூட்டம்

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் நிர்வாகக் குழு கூட்டம் தலைமைக் கழக அறிவிப்பு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகக்குழு கூட்டம் 18.03.2024 திங்கள் கிழமை காலை 10 மணிக்கு தலைமை நிலையம் ‘தாயக’த்தில் கழக அவைத்தலைவர் ஆடிட்டர் ஆ. அர்ஜூனராஜ் அவர்கள் தலைமையில் நடைபெறும்.

மேலும் படிக்க
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் நிர்வாகக் குழு அவசரக் கூட்டம் தலைமைக் கழக அறிவிப்பு
6 மார்., 2024

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் நிர்வாகக் குழு அவசரக் கூட்டம் தலைமைக் கழக அறிவிப்பு

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் நிர்வாகக் குழு அவசரக் கூட்டம் தலைமைக் கழக அறிவிப்பு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகக்குழு அவசரக் கூட்டம் நாளை (07.03.2024 வியாழன்) காலை 10 மணிக்கு தலைமை நிலையம் ‘தாயக’த்தில் கழக அவைத்தலைவர் ஆடிட்டர் ஆ. அர்ஜூனராஜ் அவர்கள் தலைமையில் நடைபெறும்.

மேலும் படிக்க