தலைமைக் கழக அறிவிப்பு

தலைமைக் கழக அறிவிப்பு

மறுமலர்ச்சி திமுக உயர்நிலைக் குழுக் கூட்டம் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலைக் குழுக் கூட்டம், வருகின்ற 25.09.2024 புதன்கிழமை காலை 10 மணிக்கு, தலைமை நிலையம் தாயகத்தில் கழக அவைத் தலைவர் ஆடிட்டர் ஆ.அர்ஜுனராஜ் அவர்கள் தலைமையில் நடைபெறும்

18 செப்டம்பர், 2024
1 நிமிடம் படிக்க
தலைமைக் கழக அறிவிப்பு

மறுமலர்ச்சி திமுக உயர்நிலைக் குழுக் கூட்டம்

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலைக் குழுக் கூட்டம், வருகின்ற 25.09.2024 புதன்கிழமை காலை 10 மணிக்கு, தலைமை நிலையம் தாயகத்தில் கழக அவைத் தலைவர் ஆடிட்டர் ஆ.அர்ஜுனராஜ் அவர்கள் தலைமையில் நடைபெறும்

வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.
‘தாயகம்’
சென்னை – 8
18.09.2024

பகிர்