தலைமைக் கழக அறிவிப்பு வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் கூட்டம்

தலைமைக் கழக அறிவிப்பு வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் கூட்டம்

தலைமைக் கழக அறிவிப்பு வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் கூட்டம் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் கூட்டம், 27.12.2025 சனிக்கிழமை காலை 10 மணிக்கு தலைமைக் கழகம் தாயகத்தில் நடைபெறுகிறது. கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார்.

22 டிசம்பர், 2025
1 நிமிடம் படிக்க
தலைமைக் கழக அறிவிப்பு வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் கூட்டம்

தலைமைக் கழக அறிவிப்பு

வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் கூட்டம்

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் கூட்டம், 27.12.2025 சனிக்கிழமை காலை 10 மணிக்கு தலைமைக் கழகம் தாயகத்தில் நடைபெறுகிறது. கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார்.

உயர்நிலைக் குழுக் கூட்டம்

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலைக் குழுக் கூட்டம், 28.12.2025 ஞாயிற்றுக்கிழமை, காலை 10 மணிக்கு, தலைமைக் கழகம் தாயகத்தில் கழக அவைத்தலைவர் ஆடிட்டர் ஆ.அர்ஜூன்ராஜ் அவர்கள் தலைமையில் நடைபெறுகிறது.

தலைமைக் கழகம்

மறுமலர்ச்சி தி.மு.க.

‘தாயகம்’

சென்னை - 8

22.12.2025

 

 


 

பகிர்