தலைமைக் கழக அறிவிப்பு
மறுமலர்ச்சி திமுக
அவசர உயர் நிலைக் குழுக் கூட்டம்
மறுமலர்ச்சி திமுக அவசர உயர் நிலைக் குழுக் கூட்டம், 11.03.2026 புதன்கிழமை காலை 11.00 மணி அளவில் கழக அவைத் தலைவர் ஆடிட்டர் ஆ.அர்ஜூனராஜ் அவர்கள் தலைமையில் தாயகத்தில் நடைபெறும்.
கழக உயர் நிலைக் குழு உறுப்பினர்கள் தவறாது பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
10.03.2026
