சமத்துவ நடைபயண தொடக்க விழா அழைப்பிதழ்: முதல்வரை சந்தித்த வைகோ

சமத்துவ நடைபயண தொடக்க விழா அழைப்பிதழ்: முதல்வரை சந்தித்த வைகோ

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை இன்று (16.12.2025) சென்னை, அண்ணா அறிவாலயத்தில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் திரு. வைகோ அவர்கள் நிர்வாகிகளுடன் சந்தித்து, திருச்சி முதல் மதுரை வரை தனது தலைமையில் நடைபெறும் சமத்துவ நடைப்பயணத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஜனவரி 2, 2026 அன்று திருச்சிராப்பள்ளி உழவர் சந்தை திடலில் தொடங்கி வைக்கவுள்ள விழாவிற்கான அழைப்பிதழை வழங்கினார்.

16 டிசம்பர், 2025
1 நிமிடம் படிக்க
சமத்துவ நடைபயண தொடக்க விழா அழைப்பிதழ்: முதல்வரை சந்தித்த வைகோ

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை இன்று (16.12.2025) சென்னை, அண்ணா அறிவாலயத்தில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் திரு. வைகோ அவர்கள் நிர்வாகிகளுடன் சந்தித்து, திருச்சி முதல் மதுரை வரை தனது தலைமையில் நடைபெறும் சமத்துவ நடைப்பயணத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஜனவரி 2, 2026 அன்று திருச்சிராப்பள்ளி உழவர் சந்தை திடலில் தொடங்கி வைக்கவுள்ள விழாவிற்கான அழைப்பிதழை வழங்கினார். உடன் மாண்புமிகு பொதுப்பணித் துறை அமைச்சர் திரு.எ.வ. வேலு அவர்கள் உள்ளார்.

செய்தித்தாள் படம்

Newspaper clipping

பகிர்