போதைப் பொருட்களை ஒழிக்க சட்டம் கொண்டு வர வேண்டும்: வைகோ பேச்சு
தமிழகத்தை போதையில்லா மாநிலமாக மாற்றக் கோரி ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ திருச்சியிலிருந்து மதுரை நோக்கி நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.
நேற்று அவர் மேலூர் வந்தார். அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:
போதைப் பொருட்களை ஒழித்திருப்பவர்கள், பயன்படுத்துவோருக்கு கடுங்காவல் சிறை தண்டனை என முதல்வர் ஸ்டாலின் சட்டம் கொண்டு வந்த நிறைவேற்ற வேண்டும். போதையின் பிடியிலிருந்து வருங்கால தலைமுறைகளை மீட்க வேண்டும் என்று பொதுத் தோகத்தில் தான் இந்த நடைப்பயணம் மேற்கொண்டதாக தெரிவித்தார்.
நதிகள் இணைக்கப்பட வேண்டும் என கோரிக்கையில் வலியுறுத்தினேன்.
தி.மு.க.வை அழித்து விடுவோம் என மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுவது அகங்கார பேச்சு. எங்களிடம் இருக்கும் சக்தியை பயன்படுத்தி தி.மு.க. மீண்டும் பக்கபலமாக நிற்க இயலாது என முடிவெடுத்துத் தான் கூட்டணியில் சேர்ந்துள்ளோம். 2026 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகள் தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவோம் என்றார்.
