ஜனவரி 23ம் தேதி மதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: வைகோ அறிவிப்பு

மதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது; மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், கழக அவைத் தலைவர் ஆடிட்டர் ஆ.அர்ஜுனராஜ் தலைமையில் 23.01.2026 அன்று காலை 10 மணியளவில் தலைமைக் கழகம் தாயகத்தில் நடைபெறும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

12 ஜனவரி, 2026
1 நிமிடம் படிக்க
Dinakaran

செய்தித்தாள் படம்

Newspaper clipping

பகிர்