தமிழருவி மணியன் துணைவியார் மறைவு – வைகோ நேரில் அஞ்சலி

தமிழருவி மணியன் துணைவியார் மறைவு – வைகோ நேரில் அஞ்சலி

மூத்த தமிழறிஞர் தமிழருவி மணியன் அவர்களின் துணைவியார் இன்று மறைவெய்தினார். தகவல் அறிந்த கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், தமிழருவி மணியன் அவர்களின் இல்லம் சென்று, மறைந்த அவரது துணைவியாரின் உடலுக்கு மாலை வைத்து புகழஞ்சலி செழத்திவிட்டு, அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.

30 டிசம்பர், 2025
1 நிமிடம் படிக்க
தமிழருவி மணியன் துணைவியார் மறைவு – வைகோ நேரில் அஞ்சலி

மூத்த தமிழறிஞர் தமிழருவி மணியன் அவர்களின் துணைவியார் இன்று மறைவெய்தினார்.
தகவல் அறிந்த கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், தமிழருவி மணியன் அவர்களின் இல்லம் சென்று, மறைந்த அவரது துணைவியாரின் உடலுக்கு மாலை வைத்து புகழஞ்சலி செழத்திவிட்டு, அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.

பகிர்