தலைமைக் கழக அறிவிப்பு மறுமலர்ச்சி திமுக தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைக் குழு அறிவிப்பு

தலைமைக் கழக அறிவிப்பு மறுமலர்ச்சி திமுக தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைக் குழு அறிவிப்பு

நடைபெற இருக்கும் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு தலைமை தாங்கும் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பின்வரும் குழு அமைக்கப்படுகிறது. 1. ஆடிட்டர் அர்ஜூனராஜ் - கழக அவைத் தலைவர் 2. மு.செந்திலதிபன் - கழகப் பொருளாளர் 3. சு.ஜீவன் - உயர்நிலைக் குழு உறுப்பினர் 4. வி.சேஷன் - தேர்தல் பணிச் செயலாளர்

21 பிப்ரவரி, 2026
1 நிமிடம் படிக்க
தலைமைக் கழக அறிவிப்பு மறுமலர்ச்சி திமுக தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைக் குழு அறிவிப்பு

நடைபெற இருக்கும் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு தலைமை தாங்கும் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பின்வரும் குழு அமைக்கப்படுகிறது.

1. ஆடிட்டர் அர்ஜூனராஜ் - கழக அவைத் தலைவர்

2. மு.செந்திலதிபன் - கழகப் பொருளாளர்

3. சு.ஜீவன் - உயர்நிலைக் குழு உறுப்பினர்

4. வி.சேஷன் - தேர்தல் பணிச் செயலாளர்

மேலே அறிவிக்கப்பட்டுள்ள குழுவினர் தொகுதி பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் பங்கேற்பார்கள்.

வைகோ

பொதுச் செயலாளர்,

மறுமலர்ச்சி தி.மு.க.,

‘தாயகம்’

சென்னை - 8

21.02.2026

 

 


 

செய்தித்தாள் படம்

Newspaper clipping

பகிர்