கடையநல்லூரில் 6-ந்தேதி பிரசாரத்தை தொடங்குகிறார் வைகோ

கடையநல்லூரில் 6-ந்தேதி பிரசாரத்தை தொடங்குகிறார் வைகோ

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, கடையநல்லூரில் வருகிற 6-ந்தேதி தேர்தல் பிரசாரம் தொடங்குகிறார். 7-ந்தேதி கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், 8-ந்தேதி மதுரை தெற்கு, 9-ந்தேதி மொடக்குறிச்சி, 10-ந்தேதி சீர்காழி, 11-ந்தேதி காட்டுமன்னார்கோவில், திருவிடைமருதூர், நன்னிலம், நாகப்பட்டினம் ஆகிய தொகுதிகளில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

2 ஏப்ரல், 2026
1 நிமிடம் படிக்க
Malaimalar
கடையநல்லூரில் 6-ந்தேதி பிரசாரத்தை தொடங்குகிறார் வைகோ

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, கடையநல்லூரில் வருகிற 6-ந்தேதி தேர்தல் பிரசாரம் தொடங்குகிறார். 7-ந்தேதி கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், 8-ந்தேதி மதுரை தெற்கு, 9-ந்தேதி மொடக்குறிச்சி, 10-ந்தேதி சீர்காழி, 11-ந்தேதி காட்டுமன்னார்கோவில், திருவிடைமருதூர், நன்னிலம், நாகப்பட்டினம் ஆகிய தொகுதிகளில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

12-ந்தேதி பாபநாசம், திருவெறும்பூர், திருச்சி மேற்கு 13-ந்தேதி கந்தர்வக்கோட்டை, சிவகங்கை, மதுரை வடக்கு, மதுரை தெற்கு, 14-ந்தேதி பொள்ளாச்சி, மொடக்குறிச்சி, 15-ந்தேதி சீர்காழி, 16-ந்தேதி ஸ்ரீவில்லிபுத்தூர், வாசுதேவநல்லூர், கடையநல்லூர் தொகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளார்.

17-ந் தேதி சீர்காழி, 18-ந்தேதி திருச்செங்கோடு, மொடக்குறிச்சி, 19-ந்தேதி திருநெல்வேலி, பாளையங்கோட்டை, 20-ந்தேதி கடையநல்லூரில் பிரசாரம் செய்கிறார், 21-ந்தேதி மதுரை தெற்கு தொகுதியில் பிரசாரத்தை நிறைவு செய்கிறார். தினமும் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை அவர் பிரசாரம் மேற்கொள்கிறார்.

செய்தித்தாள் படம்

Newspaper clipping

பகிர்