அண்ணல் அம்பேத்கர் நினைவு நாள்!
கழகப் பொதுச்செயலாளர் வைகோ புகழ் வணக்ககம் செலுத்தினார்
பாபாசாகேப் அண்ணல் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் நினைவுநாளை முன்னிட்டு,
கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் ,இன்று 06.12.2025 சனிக்கிழமை காலை, கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணல் அம்பேத்கர் அவர்களின் திருஉருச் விலைககு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தினார்
