கழகப் பொதுச்செயலாளர்  வைகோ அவர்களின் சமத்துவ நடைப்பயணம்

கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களின் சமத்துவ நடைப்பயணம்

கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களின் சமத்துவ நடைப்பயணம் திருச்சி - மதுரை 2026 ஜனவரி 02 ஆம் தேதி முதல் 12 ஆம் வரை ----------------- நாள்:02.01.2026 காலை 9:30 மணி புறப்படும் இடம்: உழவர் சந்தை, தென்னூர் திருச்சி வழி: அண்ணா நகர் கோர்ட் ரோடு. மேஜர் சரவணன் ரவுண்டானா. மத்திய பேருந்து நிலையம். அரிஸ்டோ மேம்பாலம். கிராபட்டி மேம்பாலம். எடமலைப்பட்டி புதூர் வழியாக ஏ.கே.தம்பியப்பா மகால் வந்தடைதல்.

30 டிசம்பர், 2025
3 நிமிடம் படிக்க
கழகப் பொதுச்செயலாளர்  வைகோ அவர்களின் சமத்துவ நடைப்பயணம்

கழகப் பொதுச்செயலாளர் 

வைகோ அவர்களின்

சமத்துவ நடைப்பயணம்

திருச்சி - மதுரை

2026 ஜனவரி 02 ஆம் தேதி முதல் 12 ஆம் வரை

-----------------

நாள்:02.01.2026 காலை 9:30 மணி

புறப்படும் இடம்: உழவர் சந்தை, தென்னூர் திருச்சி

வழி: அண்ணா நகர் கோர்ட் ரோடு. மேஜர் சரவணன் ரவுண்டானா. மத்திய பேருந்து நிலையம். அரிஸ்டோ மேம்பாலம். கிராபட்டி மேம்பாலம். எடமலைப்பட்டி புதூர் வழியாக ஏ.கே.தம்பியப்பா மகால் வந்தடைதல்.

மாலை 4:30 புறப்படுதல்: எடமலைப்பட்டி புதூர் 

வழி: மதுரை ரோடு பஞ்சப்பூர், கிரிஸ்டல் கன்வேஷன் ஹால் (இரவு தங்கல்)

03.01.2026 புறப்படுதல் : பஞ்சப்பூர் (திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம்)

வழி: திருவக்குடி, மட்டப்பாறைப்பட்டி விலக்கு, மணிகண்டம் ஒன்றிய அலுவலகம், தீரன் மாநகர், அண்ணாநகர் விலக்கு, நாகமங்கலம்  (மதிய இடைவேளை)

புறப்படுதல் மாலை 4:30 மணி : நாகமங்கலம்

வழி: சக்தி நகர் விலக்கு  அளூந்தூர் பள்ளப்பட்டி விலக்கு சூரக்குடிப்பட்டி விலக்கு அரசினர் பொறியியல் கல்லூரி ஃபாத்திமா நகர் ஏரக்குடி பாரதி கலை கல்லூரி (இரவு தங்கல்)புதுக்கோட்டை மாவட்டம் 

04.01.26 காலை 7:00 மணி  புறப்படுதல் :பாரதி கலைக் கல்லூரி 

வழி: இடையபட்டி, எரசநாயக்கன்பட்டி டோல் கேட்,  புதுப்பட்டி விலக்கு, வேலூர் சமத்துவபுரம், விராலிமலை நுழைவு, விவேகா மெட்ரிக் பள்ளி (பகல் உணவு)

புறப்படுதல் மாலை 4: 00 : விவேகா மெட்ரிக் பள்ளி 

வழி: மதுரை ரோடு கடை வீதி, கீழரத வீதி, விராலிமலை (பொதுக்கூட்டம்)

இரவு தங்கல் - தூரம் : 4.5 கிமீ

05.01.2026 காலை 7 : 00 மணி புறப்படுதல்: விராலிமலை 

வழி: விராலூர், கொடிக்கால் பட்டி விலக்கு, அரச கொடிப் பட்டி விலக்கு, களப்பனூர் விலக்கு, வடக்காட்டுப்பட்டி விலக்கு, கொடும்பாளூர், சத்திரம் (மதிய உணவு) திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம்

புறப்படுதல் மாலை 4:00 மணி : கொடும்பாளூர் சத்திரம்

வழி: வாடியா குப்பம், லஞ்சமேடு, கோவில்பட்டி, மினிக்கியூர் விலக்கு, வலசுப்பட்டி விலக்கு, சென்னக்கல், வளநாடு கை காட்டி (இரவு தங்கல்)

06.01.2026 காலை புறப்படும் இடம்: வளநாடு கைகாட்டி

வழி: கல்லா மேடு, பழவஞ்சி, முத்தாழ்வார்பட்டி, யாகபுரம்.

சேரும் இடம்: செயின்ட் ஜோசப் மெட்ரிக்பள்ளி

பிற்பகல் புறப்படும் இடம்: செயின்ட் ஜோசப் மெட்ரிக்பள்ளி

வழி: துவரங்குறிச்சி நுழைவு,

சேரும் இடம்: துவரங்குறிச்சி நகரம் (பொதுக்கூட்டம்) - 7.5 கி.மீ.

07.01.2026 காலை புறப்படும் இடம்: துவரங்குறிச்சி  ( திருச்சி புறநகர் தெற்கு)

வழி: அரசு போக்குவரத்து கழக பணிமனை, சடவேலம்பட்டி விலக்கு, அதிகாரம், சிவந்தாம்பட்டி, மருதம்பட்டி, புழுதிபட்டி (சிவகங்கை) நாகமங்கலம் 

சேரும் இடம் : நாகமங்கலம் நாகம்மாள் கோயில் பகல் உணவு

பிற்பகல் புறப்படும் இடம்: நாகமங்கலம் ( மதுரை புறநகர் வடக்கு)

வழி: புதுப்பட்டி, வெள்ளமலைபட்டி, பள்ளப்பட்டி, சின்னகொட்டாம்பட்டி, கொட்டாம்பட்டி 

சேரும் இடம் : கொட்டாம்பட்டி (இரவு தங்கல்)

08.01.2026 காலை புறப்படும் இடம் : கொட்டாம்பட்டி

வழி: சிங்கம்புணரி பிரிவு, கல்லம்பட்டி பிரிவு, காடம்பட்டி பிரிவு,

சேரும் இடம்: கருங்காலக்குடி பகல் உணவு (சேது மஹால்)

பிற்பகல் புறப்படும் இடம்: கருங்காலக்குடி

வழி: குன்னங்குளப்பட்டி, வஞ்சிநகரம்,

சேரும் இடம்: கச்சராயன்பட்டி (இரவு தங்கல்)

09.01.2026 காலை புறப்படும் இடம்: கச்சராயன்பட்டி

வழி: மணப்பட்டு விலக்கு, தும்பப்பட்டி, தாமரைப்பட்டி, சாளக்கிபட்டி

சேரும் இடம்: சத்தியபுரம் (பகல் உணவு)

மாலை புறப்படும் இடம்: சத்தியபுரம்

வழி: நான்கு வழி சாலை, மேலூர் நுழைவு கடைவீதி 

சேரும் இடம்: மேலூர் (பொதுக்கூட்டம்) இரவு தங்கல்

10.01.2026 காலை புறப்படும் இடம்: மேலூர் ( மூவேந்தர் மண்டபம் அணிவகுப்பு)

வழி: புறவழிச்சாலை, சூரக்குண்டு, விநாயகபுரம் 

சேரும் இடம்: தெற்கு தெரு (பகல் உணவு)

மாலை புறப்படும் இடம்: தெற்கு தெரு

வழி: அரிட்டாபட்டி, டோல்கேட்,

சேரும் இடம்: சிட்டாம்பட்டி (இரவு தங்கல்)

11.01.2026 காலை புறப்படும் இடம்: சிட்டாம்பட்டி

வழி: கொடிக்குளம் விலக்கு, காயம்பட்டி, அரசு வேளாண்மைக் கல்லூரி 

சேரும் இடம்: ஒத்தக்கடை (பகல் உணவு எஸ்.எஸ். மகால்) - 06 கி.மீ.

மாலை புறப்படும் இடம் : ஒத்தக்கடை (எஸ்.எஸ். மகால்)

வழி: உயர் நீதிமன்றம்

சேரும் இடம்: உத்தங்குடி (  ஜெ.எப்.ஏ.லக்கி மகால்) - 05 கி.மீ.

12.01.2026 காலை புறப்படும் இடம் : உத்தங்குடி ( ஜெ.எப்.ஏ. லக்கி மகால்)

வழி: மீனாட்சி மருத்துவமனை, மாட்டுத்தாவணி, கே.கே. நகர், அப்போலோ மருத்துவமனை 

சேரும் இடம்: அண்ணா நகர் (பகல் உணவு)

மாலை புறப்படும் இடம் : அண்ணா நகர்

வழி : தெப்பக்குளம், காமராசர் சாலை, தினமணி டாக்கிஸ் ரோடு, கீழ வெளி வீதி, அம்மன் சன்னதி

சேரும் இடம்: ஓபுளா படித்துறை நிறைவு பொதுக்கூட்டம்

பகிர்