“திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற உத்தரவிட்டு, நீதிபதிகள் எல்லை மீறியுள்ளனர்”, என, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டினார்.
திருச்சியில் ஜன., 2ம் துவங்கிய வைகோவின் நடைபயணம் மதுரையில் நேற்று இரவு முடிந்தது.
அதன்பின் நடந்த பொதுக்கூட்டத்தில் வைகோ பேசியதாவது: திருப்பரங்குன்றம் மலையில் தீர்த்தா உள்ளது. கடந்த 100 ஆண்டுகளாக எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், மதுரையில் ஒரு தீபம், மலை மீதுள்ள தாணியில் தாலி தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவிட்டு, எல்லை மீறிவிட்டார். அவர் உட்ட மூன்று நீதிபதிகளுக்கும் சொல்லிக் கொள்கிறேன். நான் எதற்கும் அஞ்சுபவன் அல்ல. துணிச்சலுடன் சொல்கிறேன். மதுரை திருநகரத்தில் விடுதலைப் புலிகளை ஆதரித்து பேசியதற்காகவும், இந்திய அரசை குற்றம் சாட்டியதற்காகவும் வழக்கை நான் சந்தித்தேன். என் கருத்துக்களில் உறுதியாக இருப்பேன். தமிழகத்தில் மதவாதக் கொடும்ப ஒழிக்கப்படும்.
