வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு வைகோ புகழ் வணக்கம்

ஜனவரி 03 மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்களும், முதன்மைச் செயலாளர் - திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ அவர்களும் இன்று திருச்சி பஞ்சப்பூரில் இன்று நடைபயணம் தொடங்குவதற்கு முன்பு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்

3 ஜனவரி, 2026
1 நிமிடம் படிக்க

கழகப் பொருளாளர் மு.செந்திலதிபன் துணைப் பொதுச்செயலாளர்கள் தி.மு.இராசேந்திரன், டாக்டர் ரொஹையா, சு.ஜீவன், மணவை தமிழ்மாணிக்கம், டி.டி.சி.சேரன், ப.த.ஆசைத்தம்பி, ஆ.பாஸ்கரசேதுபதி, பால சசிகுமார், த.சுமேஷ் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்

செய்தித்தாள் படம்

Newspaper clipping

பகிர்