நிகழ்வுகள்

நடைபெறவிருக்கும் பயிற்சி வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் சமூகக் கூடல்களைப் பற்றி இங்கே தெரிந்துகொள்ளுங்கள். சிறந்த அனுபவங்கள் மற்றும் புதிய உறவுகளை உருவாக்க எங்களுடன் இணைந்திருங்கள்.

6 கட்டுரைகள்

அனைத்து கட்டுரைகள்

6 கட்டுரைகள்
தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார் வைகோ
6 பிப்., 2026

தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார் வைகோ

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை தலைமைச் செயலகத்தில் சந்தித்தார் வைகோ! மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களை இன்று தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்திது, தான் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஆங்கிலத்தில் ஆற்றிய உரைகளின் ஐந்து பாகங்களை வழங்கி அணிந்துரை வழங்குமாறு கேட்டுக்கொண்டார்

மேலும் படிக்க
“விடுதலைப் புலிகள் மீதான தடை சட்டவிரோதம் – சென்னை உயர்நீதிமன்றத்தில் வைகோ வாதம்”
5 பிப்., 2026

“விடுதலைப் புலிகள் மீதான தடை சட்டவிரோதம் – சென்னை உயர்நீதிமன்றத்தில் வைகோ வாதம்”

விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக் கோரி நான் தொடர்ந்த வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நானே நேரில் ஆஜராகி, இந்தத் தடை ஏன் சட்ட விரோதமானது என்பதற்கான முதற்கட்ட வாதங்களை முன்வைத்தேன். மத்திய அரசு அவகாசம் கேட்டதால் வழக்கு பிப்ரவரி 16-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க
தமிழ்த் தாயின் தலைமகன் பேரறிஞர் அண்ணா அவர்களின் 57 ஆவது நினைவு நாள் அமைதி ஊர்வலம் (03.02.2026)
3 பிப்., 2026

தமிழீழ வீரத் தியாகிகளுக்கு தாயகத்தில் வைகோ மலர் வணக்கம்
29 ஜன., 2026

தமிழீழ வீரத் தியாகிகளுக்கு தாயகத்தில் வைகோ மலர் வணக்கம்

தமிழீழத்திற்காக தங்கள் உயிர்களை ஈந்த முத்துக்குமார் உள்ளிட்ட வீரத் தியாகிகளுக்கு, இன்று தலைமைக் கழகம் தாயகத்தில் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் மாலை அணிவித்து மலர் தூவி புகழ் வணக்கம் செலுத்தினார்

மேலும் படிக்க
அன்னைத் தமிழ் காக்க உயிர்தந்த மொழிப்போர் தியாகிகளுக்கு வைகோ வீரவணக்கம்
26 ஜன., 2026

அன்னைத் தமிழ் காக்க உயிர்தந்த மொழிப்போர் தியாகிகளுக்கு வைகோ வீரவணக்கம்

அன்னைத் தமிழ் மொழி காக்க உயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் மயிலாடுதுறையில் 25.01.2026 அன்று மொழிப்போர் தியாகிகள் வீரவணக்கநாள் கூட்டத்தில் பங்கேற்று கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் உரையாற்றினார் அதற்கு முன்பாக, கழக நிர்வாகிகளுடன் மொழிப்போர் தியாகி மாயவரம் சாரங்கபாணி நினைவிடம் சென்று வீரவணக்கம் செலுத்தி வீர முழக்கம் எழுப்பினார்

மேலும் படிக்க
மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ குறுங்காடுகள் அமைக்கும் திட்டத்தை ஏற்பாட்டில் அமைச்சர்கள் சிவகாசியில் தொடங்கி வைத்தனர்
11 மார்., 2024

மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ குறுங்காடுகள் அமைக்கும் திட்டத்தை ஏற்பாட்டில் அமைச்சர்கள் சிவகாசியில் தொடங்கி வைத்தனர்

குறுங்காடுகள் அமைக்கும் திட்டத்தை மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ ஏற்பாட்டில் அமைச்சர்கள் சிவகாசியில் தொடங்கி வைத்தனர். சிவகாசி அருகே உள்ள விஸ்வநத்தம் பகுதியில் மதிமுக சார்பில் குறுங்காடுகள் அமைக்கும் பணி திட்டமிடப்பட்டது. இந்நிகழ்வை அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு மற்றும் துரை வைகோ உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர்.

மேலும் படிக்க