”நோபல் பரிசு கொடுக்க வேண்டிய கருத்து” - திருமாவளவனை கிண்டல் செய்த வைகோ!!
"தவெக அமைச்சரவையில் இருந்தாலும் திமுகவுடன் நட்பு தொடர்வதாக" விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பதில்
Stay updated with the latest headlines, breaking news, and in-depth analysis from around the world.
"தவெக அமைச்சரவையில் இருந்தாலும் திமுகவுடன் நட்பு தொடர்வதாக" விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பதில்
விசிக தலைவர் திருமாவளவன் நேற்றைய தினம் திமுகவுடனான நட்பு தொடர்வதாக கருத்து ஒன்றினை தெரிவித்து இருந்தார். அவருடைய இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பினை கிளப்பியது. இந்நிலையில் திருமாவளவன் பேச்சு குறித்து மதிமுக வைகோ கருத்து ஒன்றினை தெரிவித்துள்ளார்.
முந்தைய திமுக ஆட்சியில் கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்கப்பட்டதாகக் குற்றம் சாட்டிய வைகோ, தற்போதைய ஊழலற்ற விஜய் அரசுக்கு மதிமுகவின் முழு ஆதரவை எக்ஸ் தளத்தில் அறிவித்துள்ளார்.
Read Moreவருகிற சட்டமன்றத் தேர்தல் 23ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. திமுக கூட்டணி கட்சிகளுக்கு தொகுதியையும் ஒதுக்கிவிட்டது. இந்த நிலையில் 4 தொகுதிகளை பெற்றிருக்கும் மதிமுக 3 தொகுதிகளில் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடும் என சொல்லப்பட்டது. ஆனால் தற்போது சீர்காழி தொகுதியிலும் மதிமுக வேட்பாளர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவார் என அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளார் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ.
Read Moreதிமுக கூட்டணியில் தேமுதிக இணைந்ததை அடுத்து, மதுரையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் அளித்த பேட்டியில், தமிழக அரசியல் களத்தில் தற்போது நிலவி வரும் சூழலை மிகத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகிறது. குறிப்பாக, தேமுதிக திமுக கூட்டணியில் இணைந்திருப்பதை அவர் "தித்திக்கும் செய்தி" என்று வர்ணித்திருப்பது, வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி எவ்வளவு பெரிய பலத்துடன் களம் காணப் போகிறது என்பதற்கான ஒரு முன்னோட்டமாகவே பார்க்கப்படுகிறது.
Read MoreThe MDMK, which has always advocated honesty in public life and governance, joined hands with the Tamilaga Vettri Kazhagam (TVK) as the new administration has eradicated rampant corruption that had been spoiling several departments of Tamil Nadu Government all these years under the DMK and the AIADMK governments, MDMK general secretary Vaiko has said.
Read Moreபாஜகவை தேசிய அளவில் எதிர்ப்பதற்கு திமுக, தவெக ஓரணியில் இணைய வேண்டுமென விசிக தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்து இருந்தார். அவருடைய இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. இந்நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திருமாவளவன் பேச்சு குறித்து கருத்து ஒன்றினை தெரிவித்துள்ளார்
Read Moreவிடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் குறித்து தாம் பேசிய நோபல் பரிசு விமர்சனங்களை முழுமையாகத் திரும்பப் பெற்றுக் கொள்வதாகவும், அவர் ஒட்டுமொத்த தமிழகத்திற்குமான சிறந்த தலைவர் என்றும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
Read Moreதிமுக-வுடன் நட்புடன் தொடர்கிறது என்று விசிக தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்ததற்காக அவருக்கு `நோபல் பரிசே தரலாம்' என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கிண்டலாக தெரிவித்தார். `தனக்கு நோபல் பரிசு கிடைக்க பரிந்துரை செய்ததற்காக வைகோவுக்கு நன்றி' தெரிவிப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பதில் அளித்திருந்தார்.
Read Moreமதிமுக பொதுச்செயலாளர் வைகோ தனது சமூக வலைத்தள பக்கத்தில் தொடர்ந்து தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவாக கருத்துக்களை பகிர்ந்து வருகிறார். இதனிடையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள புதிய பதிவு ஒன்று இணையத்தில் கவனம் ஈர்த்து கொண்டிருக்கிறது.
Read Moreமுதல்வர் விஜய் தலைமையிலான அரசு மீது திமுகவுக்கு வயிற்றெரிச்சல் என்று வைகோ விமர்சித்துள்ளார். தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசி வருகிறார். திமுக முன்வைக்கும் விமர்சனங்களுக்குக் கடுமையாகப் பதில் தருகிறார். இந்தநிலையில் நேற்றிரவு அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ”தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்றதிலிருந்தே, திராவிட முன்னேற்றக் கழகம் கடும் வயிற்றெரிச்சலில் இருந்து வருகிறது.
Read Moreமேகதாது அணை விவகாரத்தில் மத்திய 'வில்லன்' மத்திய அரசு தான். என ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.
Read MoreMDMK chief Vaiko on Sunday said he would stand as a "shield" to protect Tamil Nadu Chief Minister Vijay from political attacks, while accusing the DMK of targeting him for backing the ruling TVK government.
Read Moreமதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: தமிழ்நாட்டின் சுற்றுசூழலையும் விவசாயத்தையும் பாதுகாக்க நீதிமன்ற ஆணையின்படி கடந்த ஒரு வாரகாலமாக எனது தோழர்களுடன் சென்று சீமை கருவேல மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறேன்.
Read Moreதி.மு.க., கூட்டணியில் இருந்தபோது, நல்ல காரியங்களை பாராட்டி இருக்கிறேன். அதேபோல் நாங்கள் அவமானப்படுத்தப்பட்டபோது தாங்கி கொண்டிருந்தேன். விஜயுடன் ம.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களை ராஜினாமா செய்துவிட்டு, இடைத்தேர்தலில் நிற்பு குறித்து பேசவில்லை. பா.ஜ.க., எதிர்ப்பு நிலைப்பாட்டில் விஜய் உள்ளார். தமிழகத்தில், ஊழலற்ற, நேர்மையான ஆட்சி நடத்துகிறார் முதலவர் விஜய். தமிழகத்தின் ஊழல் பெருச்சாளி தி.மு.க.,தான்.
Read Moreமயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பழைய பேருந்து நிலையம் அருகே மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சீர்காழி சட்டமன்ற தொகுதியின் மதிமுக வேட்பாளர் செந்தில் செல்வனை ஆதரித்து பொதுக்கூட்டம் நடைபெற்றது.இதில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசுகையில், திமுக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளது.பிள்ளைகளுக்கும் காலை சிற்றுண்டி வழங்கப்படுகின்ற திட்டமும் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் கிடையாது .
Read Moreமதுரையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் திரைப்பட பின்னணி பாடகர் டி.எம்.செளந்தரராஜன் சிலை முன் அவரது பாடல்களைப் பாடி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வாக்கு சேகரித்தார்.
Read Moreமதிமுக தலைவர் வைகோ செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.அப்போது முதலமைச்சர் முக ஸ்டாலின் பரப்புரை செல்லும்போது அவரது வாகனத்தை சோதனை செய்வது குறித்து கேள்வி எழுப்பினார் வைகோ
Read Moreகலைஞர் கருணாநிதி இறுதி காலத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் வீட்டு சிறையில் வைத்திருந்தார் என்று எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் பிரச்சாரத்தில் பேசியிருந்தார். அவருடைய இந்த கருத்துக்கு முதல்வர் பதிலடி கொடுத்திருந்தார். இந்நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இபிஎஸ் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Read Moreம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, கடையநல்லூரில் வருகிற 6-ந்தேதி தேர்தல் பிரசாரம் தொடங்குகிறார். 7-ந்தேதி கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், 8-ந்தேதி மதுரை தெற்கு, 9-ந்தேதி மொடக்குறிச்சி, 10-ந்தேதி சீர்காழி, 11-ந்தேதி காட்டுமன்னார்கோவில், திருவிடைமருதூர், நன்னிலம், நாகப்பட்டினம் ஆகிய தொகுதிகளில் பிரசாரம் மேற்கொள்கிறார்.
Read More2026, ஏப்ரல் திங்களில் நடைபெற இருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள மறுமலர்ச்சி தி.மு.கழகத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் ஒன்றான வழசீர்காழி (தனி) தொகுதியிலும் கழக வேட்பாளர்க்கறிஞர் ரா.செந்தில்செல்வன் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார் என்பதை தலைமைக் கழகத்தின் சார்பில் அறிவிக்கிறேன்.
Read Moreதிமுக கூட்டணியில் மதிமுக போட்டியிடும் 4 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்ட நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் மதிமுக வேட்பாளர்கள் முதல்வர் ஸ்டாலினை நேற்று சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
Read Moreநான்கு தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வேட்பாளர்களையும் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ அறிமுகப்படுத்தினார்.
Read Moreமதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “2026 ஏப்ரல் 23 அன்று நடைபெற இருக்கும் தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு தலைமை தாங்கும் திமுக ஒதுக்கீடு செய்துள்ள தொகுதிகளில் வேட்பாளராகப் போட்டியிட விரும்பும் கழகக் கண்மணிகள் 27.03.2026 ஆம் தேதி காலை 10 மணி முதல் 12 மணி வரை போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்களை ஆயிரம் ரூபாய் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.
Read Moreதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் மூன்றில் உதயசூரியன் சின்னத்திலும், ஒரு தொகுதியில் தனி சின்னத்திலும் மதிமுக போட்டியிட உள்ளது. கட்சியின் பதிவை பாதுகாத்துக் கொள்வதற்காக ஒரு தொகுதியில் தனி சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
Read Moreசட்டப்பேரவைத் தேர்தலில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ போட்டியிட வேண்டும் என்று கட்சியினர் வலியுறுத்துகின்றனர். திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு விருப்பமான 10 தொகுதிகளின் பட்டியலை திமுகவிடம் கொடுத்துள்ளனர்.
Read Moreகருணாநிதிக்கு கொடுத்த வாக்குறுதியின் காரணமாக திமுக குறைத்துக் கொடுத்த தொகுதிகளையும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
Read More“கற்பையும், மானத்தையும் உயிரியினும் பெரிதாகக் முன்னிறுத்தி வாழும் தமிழ்நாட்டில் எப்படியும் வாழ்க்கை நடத்துவேன். யாரோடும் மேடைக்கு வந்து நிற்பேன் என சொல்லும் அபாயம் நேர்ந்திருக்கிறது. அரசியல் தலைவர்களுக்கு குடும்ப ஒழுக்கம் முக்கியமானது” என தவெக தலைவர் விஜய்யை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மறைமுகமாக சாடினார்.
Read More“வரும் சட்டப்பேரவை தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை” என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார். இது தொடர்பாக கோவில்பட்டியில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: வேடநத்தத்தில் 12-ம் வகுப்பு மாணவி பாலியல் நாசத்துக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதை நினைக்கவே நெஞ்சம் பதறுகிறது.
Read Moreதூத்துக்குடியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்தார். அதிமுக பாஜக கூட்டணியில் த.வெ.க. இணைந்தால் திமுக கூட்டணிக்கு பாதிப்பா என்ற கேள்விக்கு ? அத்தைக்கு மீசை முளைத்த பிறகு தான் சித்தப்பா என்று சொல்ல முடியும் யூகங்கள்,விருப்பங்கள் செய்திகளாக பரபரப்பாக வந்து கொண்டிருக்கிறது .இதில் எந்த அளவிற்கு உண்மை இருக்கிறது. புதிதாக உருவாக்கப்பட்ட கட்சி(த.வெ.க) பாஜக அதிமுக கூட்டணிக்கு செல்லுமா என்று தெரியாது.
Read Moreதிருப்பத்தூர் தொகுதியில் வேட்பாளர் தேர்வு சம்பந்தமாக அவர் கூறியிருப்பதாவது: ஒழுக்கமான குடும்ப வாழ்க்கை இல்லாதவர்கள் அரசியல் வேட்பாளராக தகுதியற்றவர்கள். குடும்ப ஒழுக்கம் இல்லாதவர்களை வேட்பாளராக நிறுத்துவது சரியா? அமெரிக்காவில் தன் மனைவி, குழந்தைகளுடன் வாழ்க்கை நடத்துபவர்களுக்கு மட்டுமே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும்.
Read Moreதமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தி.மு.க மற்றும் ம.தி.மு.க (MDMK) இடையிலான தொகுதிப் பங்கீடு மற்றும் சின்னம் தொடர்பான விவாதங்கள் தீவிரமடைந்துள்ளன. ம.தி.மு.க.வின் அவசர உயர்நிலை குழுக் கூட்டம் சென்னையில் நாளை (மார்ச் 11) நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். இந்தக் கூட்டத்தில், தொகுதிப் பங்கீடு மற்றும் வரவிருக்கும் தேர்தல் வியூகம் குறித்து விரிவாக விவாதிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
Read Moreதிமுக கூட்டணி தங்களின் தோழமை கட்சிகளுடன் தொடர்ந்து தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தையை நடத்தி வருகின்றனர். திமுக சார்பாக ஒரு குழு அமைத்து தோழமை கட்சிகளுடன் தொகுதிப்பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்றது. சமீபத்தில் தான் காங்கிரஸ் கட்சியுடன் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை ஒரு முடிவிற்கு வந்தது. கடந்த சில தினங்களாக இழுபறியாக போய்க்கொண்டு இருந்த இவர்களின் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை ஒருவழியாக முடிவிற்கு வந்தது.
Read MoreMarumalarchi Dravida Munnetra Kazhagam (MDMK) general secretary Vaiko has appealed to the Tamil Nadu government to take sustained action for eradicating Prosopis juliflora (karuvelam trees) across the State. The move would save the environment as well as waterbodies, he said.
Read Moreநேற்றைய தினம் மதுரையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மாநாடு நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். இந்த மாநாட்டில் ஆளுநரும் இருந்தார். இதுகுறித்து கேள்வி எழுப்பி வைகோ பேசியுள்ளார். சென்னை எழும்பூரில் உள்ள தனியார் மண்டபத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் புனித ரமலான் நோன்பு திறப்பு நிகழ்ச்சி மதிமுக சிறுபான்மைப் பிரிவு செயலாளர் ஜெ. சிக்கந்தர் தலைமையில் நடைபெற்றது.
Read More12 -ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடத்தப்படும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நாளை மார்ச் 2 ஆம் தேதி தொடங்குகிறது. தமிழகம் முழுவதிலும் உள்ள 3412 தேர்வு மையங்களில் 12 ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வை 27,783 தனித் தேர்வர்கள் உட்பட மொத்தம் 8 லட்சத்து 27 ஆயிரத்து 475(8,27,475) மாணவர்கள் எழுத உள்ளார்கள்.
Read Moreகம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு அனுபவிக்காத துயரங்களே இல்லை என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உருக்கத்துடன் தெரிவித்துள்ளார். நல்லக்கண்ணு உடலுக்கு நேரில் சென்று மரியாதை செலுத்திய அவர், “மக்களுக்காக துன்பமும் துயரமும் நிறைந்த அடக்கு முறையை எதிர்த்து, சிறையில் அடைக்கப்பட்டு, சகிக்கமுடியாத கற்பனை செய்ய முடியாத சித்தரவதைகளை அனுபவித்து அனைத்தையும் தாங்கிய தலைவர்.
Read Moreசென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் உடல்நிலை குறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேரில் சென்று விசாரித்தார்.
Read MoreMDMK general secretary Vaiko called on Kerala Chief Minister Pinarayi Vijayan at the Kerala Legislative Assembly complex in Thiruvananthapuram on Monday morning. During the meeting, held at around 10.15 a.m., Vaiko presented compilations of his speeches delivered in both Houses of Parliament and requested the Chief Minister to write a foreword for the publications.
Read Moreதி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., இணைந்தது பலமாக அமைந்துள்ளது என திருநெல்வேலியில் ம.தி.மு.க., பொது செயலாளர் வைகோ தெரிவித்தார். ம.தி.மு.க., மண்டல தேர்தல் நிதி மற்றும் கழக வளர்ச்சி நிதி வழங்கும் விழா திருநெல்வேலி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள தனியார் ஓட்டலில் நேற்று நடந்தது.
Read Moreநெல்லை மண்டல மதிமுக சார்பில் தேர்தல் நிதி மற்றும் கட்சி வளர்ச்சி நிதி வழங்கும் நிகழ்ச்சி நெல்லையில் இன்று (பிப்ரவரி 21 ஆம் தேதி) நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பின்னர் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.
Read Moreஇந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி ஒருபக்கம் தேசிய ஜனநாயக கூட்டணி மறுபக்கம் என பலத்த போட்டி இருக்கும் என தெரிகின்றது. அதே சமயம் சீமானின் நாம் தமிழர் கட்சி ,விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் போன்ற கட்சிகளும் களத்தில் தீவிரமாக இறங்கியிருக்கின்றனர்.
Read MoreMDMK general secretary Vaiko, on Thursday asserted that coalition govt is not suitable for the soil of Tamil Nadu, and that the DMK will form the next govt with its own majority. Vaiko was addressing reporters before chairing a meeting with party functionaries on election fund contribution in Madurai on Thursday.
Read Moreதமிழக இடைக்கால பட்ஜெட் அனைவருக்கும் பிரமிப்பூட்டும் வகையில் உள்ளது. 36 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட இருக்கிறது என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட்டில் தெரிவித்துள்ளார். இந்த இடைக்கால நிதிநிலை அறிக்கை அனைத்து தரப்பினரையும் கவரும் வகையிலும், பொருளாதாரத்தில் தமிழ்நாட்டை முதலிடத்திற்கு கொண்டு செல்லும் வகையிலும், இதுவரை நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்களை சுட்டிக்காட்டி அடுத்து செயல்படுத்த வேண்டிய திட்டங்களுக்கான ஒதுக்கீடுகளையும் அறிவித்துள்ளார்.
Read Moreதூத்துக்குடி மாநகர மக்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக களத்திலும், நீதிமன்றங்களிலும், ஆட்சி, அதிகார முகமைகளிடமும் தாமிர உருக்காலை ஸ்டெர்லைட்டை அகற்றக் கோரி நீண்ட நெடிய போராட்டம் நடத்தி வந்தனர் என்பதை நாடறியும். நச்சாலைக்கு எதிரான மக்களின் அறப் போராட்டத்தின் போது மக்களின் மீதான உச்சக்கட்ட தாக்குதலாக 2018 மே 22 அன்று நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச்சூடு 15 உயிர்களைக் கொடூரமாக காவு கொண்டது.
Read Moreகூட்டணிக் கணக்கில் தவறுகளை செய்ததால் அரசியலில் பாதிக்கப்பட்டேன், ‘அரங்கேற்றம்’ திரைப்பட நாயகி போல என்னை நானே அழித்துக் கொண்டேன் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வேதனையுடன் தெரிவித்தார். ஈரோட்டில் மதிமுக தேர்தல் நிதியளிப்பு நிகழ்ச்சி நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது. இந்நிகழ்வில், கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ பேசியதாவது: நமது கட்சிக்கு எத்தனையோ சோதனைகள், துர்பாக்கியங்கள் நிகழ்ந்துள்ளன. எனக்கு உடல்நிலை சரியில்லாதபோது, கட்சி முடிந்ததாக சிலர் விமர்சனம் செய்தார்கள்
Read More“அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது தான் என் அரசியல் வாழ்வின் நம்பகத்தன்மை சுக்குநூறாக்கியது. இமயம் போல் உயர்ந்து இருக்க வேண்டிய மதிமுக அதிமுகவுடன் கூட்டணியால் பாடுபாதாளத்திற்கு போனது” என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
Read Moreதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழ்நாட்டில் இந்துத்துவா சக்திகள் ஊடுருவ அனுமதிக்கக் கூடாது என்பதற்காகத்தான் தி.மு.க. உடன் ம.தி.மு.க. கூட்டணி அமைத்து உள்ளது. எங்களது கூட்டணியில் உறுதியாக இருக்கிறோம். கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சிகளும் ஒவ்வொரு கருத்தைச் சொல்லிக் கொண்டு இருக்கின்றனர்.
Read Moreதனிப்பெரும்பான்மை பெற்று திமுக ஆட்சி அமைக்கும் போது ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்ற கோரிக்கைகள் எடுபடாது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
Read Moreநேற்றைய தினம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசுகையில் தமிழ்நாட்டிற்கு கூட்டணி ஆட்சி ஒத்து வராது என தெரிவித்திருந்தார். இதனையடுத்து அதுப்பற்றிய விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், காங்கிரஸ் தொடர்ந்து ஆட்சியில் பங்கு என்பதை வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, கூட்டணி ஆட்சி பற்றி சில பரபரப்பு கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
Read Moreமதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கையில், மத்திய அரசின் 2026-27 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையினை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1 அன்று மக்களவையில் தாக்கல் செய்தார். ஒன்றிய அரசின் வரவு செலவு திட்டத்தில் தமிழ்நாட்டிற்கு புதிய திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படாமல், பாரபட்சமாக நிதி ஒதுக்கீடு செய்து பாஜக அரசு தமிழ்நாட்டை வஞ்சித்து இருக்கிறது.
Read Moreமதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒன்றிய பாஜ அரசு, கடந்த நவம்பர் 21ம்தேதி அறிவித்த தொழிலாளர் நல சட்ட திருத்தம் அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தும், ஒன்றிய பாஜ அரசைக் கண்டித்து அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் பிப்ரவரி 12ம் தேதி அகில இந்திய பொது வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது
Read Moreமதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “மத்திய அரசின் 2026-27 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையினை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1 அன்று மக்களவையில் தாக்கல் செய்தார். ஒன்றிய அரசின் வரவு செலவு திட்டத்தில் தமிழ்நாட்டிற்கு புதிய திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படாமல், பாரபட்சமாக நிதி ஒதுக்கீடு செய்து பாஜக அரசு தமிழ்நாட்டை வஞ்சித்து இருக்கிறது.
Read MoreMDMK general secretary Vaiko met Chief Minister M.K. Stalin in Chennai on Friday and requested him to write an introductory chapter for a five-volume compilation of his speeches in Parliament, which runs to several thousand pages. Mr. Vaiko had served in both the Rajya Sabha and the Lok Sabha. He said he had also requested N. Ram, former Editor-in-Chief of The Hindu, to contribute his notes for the volumes.
Read MoreMDMK General Secretary Vaiko met and enquired about the health of senior Communist Party of India leader Nallakannu, who is undergoing treatment at the Rajiv Gandhi Government Hospital. Nallakannu, the veteran CPI leader who is over 101 years old, has been receiving treatment from time to time due to age-related health issues.
Read MoreThe Liberation Tigers of Tamil Eelam (LTTE) was banned in India in 2012 under the Unlawful Activities (Prevention) Act. This order was later confirmed by the UAPA Tribunal. Challenging the tribunal’s decision, MDMK General Secretary Vaiko filed a case in the Madras High Court in 2013.
Read MoreMDMK General Secretary Vaiko has condemned the slogan raised by party cadres hailing him as the “Future Chief Minister” when he arrived at an event. He stated, “I have never claimed that we are a party backed by a huge vote bank. Likewise, I have never declared at any time that we will come to power.”
Read MoreMDMK General Secretary Vaiko stated, “The MDMK will take a firm decision to protect the Dravidian movement. I have dedicated my entire life to the Dravidian movement.” Speaking to reporters at the airport, Vaiko said, “I had already met the media earlier today and expressed my views on the Union Budget. Once the DMK’s negotiation committee makes its announcement regarding the alliance, the MDMK negotiation committee will meet them. Only after those talks will the number of seats be decided.
Read MoreMDMK general secretary Vaiko on Monday said though Prime Minister Narendra Modi did not enjoy a good reputation among the people, he knew how to earn a name for himself.
Read MoreThe Tamil Nadu Legislative Assembly election is likely to be held in the month of April. With only a couple of months left for the polls, political parties have begun intensifying their election-related activities. Political parties are actively engaged in various efforts such as campaigning, public meetings, alliance formation, seat-sharing, and candidate selection. In this context, the MDMK is part of the DMK-led alliance.
Read MoreMDMK General Secretary Vaiko meets reporters at Coimbatore Airport Speaking to the media at Coimbatore Airport, MDMK General Secretary Vaiko said that talks would begin soon regarding how many seats would be allotted to the MDMK in the DMK-led alliance. Vaiko expressed confidence that the DMK would certainly secure an absolute majority in the upcoming Assembly elections. Let us look at what he said in detail.
Read MoreMDMK General Secretary Vaiko has accused that Tamil Nadu has been completely neglected in the 2026–2027 Budget. Speaking to reporters in Coimbatore, he said that with the Assembly elections approaching, there had been expectations of higher financial allocations for the state, but those hopes had ended in total disappointment.
Read More“No friction, no rift in the alliance” – Vaiko MDMK General Secretary Vaiko, who participated in the 17th anniversary memorial event of Sathagamani Theatre held in Chennai Egmore, met the media. Speaking to reporters, he said there is no friction or rift within the DMK alliance. He expressed confidence that the DMK will form the government with a massive victory and clear majority.
Read MoreWhat Vaiko said while speaking to reporters at Tiruchirappalli Airport: He said that although there may appear to be some friction between the DMK and the Congress party, it will fade away. He mentioned that there was some uneasiness during the meeting between DMK Deputy General Secretary Kanimozhi and Rajya Sabha members, but that issue has now been resolved. He added that despite the BJP leaders repeatedly humiliating the AIADMK, Edappadi Palaniswami continued to tolerate it.
Read MoreMarumalarchi Dravida Munnetra Kazhagam (MDMK) General Secretary Vaiko alleged that the upcoming Union Budget will be biased against Tamil Nadu, accusing the Bharatiya Janata Party (BJP) of indulging in language politics and attempting to mislead the people of the state. Speaking to the media on Thursday, Vaiko said that the Centre would continue its alleged biased approach towards Tamil Nadu while attempting to appease the state rhetorically.
Read MoreMDMK general secretary Vaiko said on Wednesday that the Union government cannot cheat the people by boasting about itself in the President’s customary address to Parliament.
Read More“Parties Changing Alliances and Altering Their Stance Is Part of Democracy,” Says Vaiko on Alliance Politics MDMK General Secretary Vaiko arrived in Madurai this morning to attend a wedding function. Speaking to reporters at the Tamil Nadu Hotel in Madurai, he said that the DMK-led Secular Progressive Alliance is strong and firm like a steel fortress.
Read MoreMayiladuthurai: Vaiko Delivers Emotional Speech at Language Martyrs’ Commemoration In Mayiladuthurai, the Dravida Munnetra Kazhagam’s revivalist wing organized a grand public meeting to honor the sacrifices of Tamil language martyrs. DMK General Secretary Vaiko attended and delivered an emotional address, recounting key moments from his political journey and strongly condemning recent remarks made by Union Minister Amit Shah.
Read More“Uprooting the Dravidian movement will never happen: MDMK General Secretary Vaiko” MDMK General Secretary Vaiko stated that the Dravidian movement, with a 75-year legacy, can never be destroyed. In Mayiladuthurai, a public meeting was held on the Language Martyrs’ Commemoration Day under the MDMK banner. The event, presided over by Deputy General Secretary Murugan, saw Vaiko deliver an emotional speech.
Read More“What Modi thinks and what Edappadi says will not happen in the upcoming elections: Vaiko” MDMK General Secretary Vaiko, speaking at Tiruchi airport yesterday, said that the DMK-led alliance cannot be challenged by the AIADMK alliance in the upcoming elections. He noted that there are major contradictions within the AIADMK-BJP alliance. While Edappadi Palaniswami claims that they will win a majority of constituencies and form the government, Vaiko dismissed this.
Read MoreMarumalarchi Dravida Munnetra Kazhagam (MDMK) General Secretary Vaiko stated that the National Democratic Alliance is not strong in Tamil Nadu and asserted that the DMK will form a government with a clear majority in the upcoming Assembly elections, scheduled to be held later this year.
Read MoreChennai: MDMK General Secretary Vaiko met the media today and spoke to reporters. He said: “The sun will never set. Because the AIADMK has allied with the BJP, the people will give it a fitting reply. The Chief Minister’s chair is a question mark for Edappadi Palaniswami. Even the Union Home Minister is saying that the Dravidian movement will not exist — this is crossing all limits. The impact of Vijay-led TVK will be known only after the elections. We shall see then.” He stated thus.
Read More“The NDA can include anyone it wants in its alliance, but it cannot win the elections,” said Vaiko. Vaiko stated that they are trying to form an alliance that has no chance of victory. “With deceit in their hearts, they are hurling abuse at the Dravidian movement. I have deep sympathy for them,” he said.
Read MoreMDMK general secretary Vaiko, in a statement, said that by walking out of the Tamil Nadu Legislative Assembly without reading the Governor’s Address, as he has done routinely, Governor R.N. Ravi has shown utter disregard for and insulted the traditions of the Assembly.
Read MoreMDMK general secretary Vaiko has issued a statement in which he said that by walking out of the Tamil Nadu Legislative Assembly without reading the Governor’s Address, as is his usual practice, Governor R.N. Ravi has shown utter disregard for and insulted the traditions of the Legislature.
Read MoreExtending his greetings on the occasion of the Pongal festival, MDMK General Secretary Vaiko stated in his message as follows: “Pongal is a sublime festival celebrated by Tamils, a five-day celebration that brings joy to the entire world. Pongal is a secular, primary, and golden festival. It is an exalted festival revered by farmers, a festival of dignity, a festival of Tamils — the Pongal festival!
Read More“By ordering that a lamp be lit on the summit of the Thirupparankundram hill, the judges have overstepped their limits,” alleged MDMK General Secretary Vaiko
Read MoreEmphasising the eradication of drug abuse and the elimination of caste and religious conflicts, MDMK General Secretary Vaiko launched the ‘Walk for Equality’ in Tiruchi on January 2. The march was inaugurated by Chief Minister M.K. Stalin, who flagged it off.
Read MoreVaiko alleged that a judge of the Madras High Court had recently issued an order to light a Deepam on a pillar atop the hill and made a related statement. After completing a Samathuva Nadai Payanam (padayatra) in Madurai city, MDMK general secretary Vaiko on Monday addressed a public rally, reiterating that the Muslim community respects the rights and rituals of Hindu society.
Read MoreMDMK chief Vaiko has expressed concern over the Madras high court ruling ordering that deepam be lit on a specific pillar atop Thiruparankundram hill. He was speaking at a public meeting at Obulapathurai in Madurai on Monday evening at the culmination of his ‘equality march’ (samathuva payanam).
Read MoreHindutva forces are attempting to drive a wedge between communities through various incidents, most notably the Thirupparankundram deepam controversy, says the MDMK leader “Walk for Equality was aimed at creating a movement to crush the forces attempting to divide the people along religious line, said Marumalarchi Dravida Munnetra Kazhagam (MDMK) leader Vaiko.
Read MoreMDMK General Secretary Vaiko commenced an Equality Walkathon (Samathuva Nadaipayanum) in Trichy on the 2nd of this month. Undertaken to advocate for the eradication of drugs and the prevention of caste and religious conflicts, he concludes this journey today in Madurai.
Read MoreDurai Vaiko said that people must understand the sacrifice of a leader who has worked for the Tamil land and the rights of Tamils for more than 60 years and has spent over five and a half years in prison.
Read MoreThe DMK General Secretary Vaiko's Equality March has attracted attention in Tamil Nadu politics. This has become a major campaign event for the DMK ahead of the 2026 Legislative Assembly elections.
Read MoreMDMK General Secretary Vaiko has issued a statement regarding the party’s district secretaries’ meeting. In the statement, he said that the Marumalarchi Dravida Munnetra Kazhagam’s district secretaries’ meeting will be held on January 23, 2026, at 10 a.m. at the party headquarters, Thaayagam. The meeting will be chaired by party presidium chairman Auditor A. Arjunraj, according to the statement.
Read MoreOn January 2nd, in Trichy, MDMK General Secretary Vaiko began an "Equality Yatra" (Samathuva Nadaipayanam) to emphasize drug eradication and the prevention of religious conflicts. Chief Minister M.K. Stalin inaugurated this journey.
Read More“Not asking for a share in power is not due to fear,” said MDMK General Secretary Vaiko in Madurai. Emphasizing eradication of drugs, prevention of caste and religious conflicts, Vaiko, who began a padayatra (march) from Tiruchirappalli on January 2, reached Othakadai in Madurai yesterday evening. He was given a warm welcome.
Read MoreMDMK general secretary Vaiko said that the party has no agreement with demands such as a share in the alliance or a share in power, and that it has never insisted on a Cabinet berth. Highlighting key demands such as eradication of drug abuse in Tamil Nadu and prevention of caste and religious conflicts, Vaiko began the Samathuva Nadai Payanam (Equality March) from Tiruchi on January 2.
Read MoreVaiko’s “Equality March”: Durai Vaiko breaks down emotionally, Vaiko warns the BJP “We do not agree with a share in governance or a share in power – Vaiko in Madurai” “I only know Sivaji Ganesan and Karunanidhi’s Parasakthi. I do not know about the present Parasakthi – Vaiko in Madurai”
Read MoreA rousing reception was accorded by a large number of public and the cadre of Marumalarchi Dravida Munnetra Kazhagam (MDMK) to their leader Vaiko at Othakadai, the outskirts of Madurai district on Sunday.
Read MoreDolled up in a black attire representing a military commander, Vaiko came out of Moovendra Mandapam in Melur at 8am on Saturday to address his party cadres ahead of resuming his ‘equality march’ (Samathuva Payanam). The march, flagged off by chief minister M K Stalin on Friday (Jan 2) in Trichy, had entered Madurai from Sivaganga on Friday night.
Read MoreOn the 9th day of the Samathuva Nadai Payanam (Equality March) on 10.01.2026, MDMK General Secretary Vaiko, who is leading the march, was felicitated this morning by Dravidar Kazhagam leader Aasiriyar K. Veeramani. He also joined Vaiko for a short distance during the march.
Read MoreLaw Needed to Eradicate Drugs: Vaiko Says MDMK General Secretary Vaiko is undertaking a march on foot from Tiruchirappalli to Madurai, demanding that Tamil Nadu be transformed into a drug-free state.
Read MoreVaiko spoke at a public meeting in Melur, saying that the Dravidian movement is in his pulse, nerves and breath. MDMK General Secretary Vaiko has embarked on an equality walk from Trichy to Madurai. After travelling through various towns, he reached Melur on Friday. Speaking at a public meeting organized by the party in Melur, Vaiko said
Read MoreVaiko has alleged that Hindutva forces are attempting to create divisions in Tamil Nadu. MDMK General Secretary Vaiko has been undertaking the Samathuva Nadai Payanam (Equality March) after flagging it off in Tiruchirappalli on January 2. On the 7th day of the march, Vaiko, accompanied by party cadres, began the yatra from Kottampatti near Melur in Madurai district yesterday and later reached Karungalakkudi via Ayyapatti.
Read More“No Number of Amit Shahs Can Destroy the Dravidian Movement,” Vaiko Asserts Veteran Dravidian leader and MDMK General Secretary Vaiko has strongly asserted that the Dravidian movement cannot be destroyed, regardless of how many leaders like Union home minister Amit Shah intervene in tamil Nadu politics. His remarks come amid heightened political exchanges between Dravidian parties and the bharatiya janata party (BJP) ahead of upcoming electoral battles.
Read MoreMadurai: MDMK General Secretary Vaiko, who is undertaking a padayatra advocating a drug-free Tamil Nadu, addressed the media yesterday at Karungalakudi in Madurai district.
Read More“I have never spoken about seeking a share in power or authority” – Vaiko Neither the DMK, MDMK, nor alliance parties opposed the release of the film Jananayagan – Vaiko speaks during the march MDMK General Secretary Vaiko has stated that he has never, even by mistake, spoken about seeking a share in governance or power.
Read MoreJudges Have Crossed Their Limits: Vaiko’s Controversial Speech Singampunari: Referring to the court verdict permitting the lighting of the lamp on the Deepa Thoobam at Thirupparankundram, Vaiko said that the judges were testing their limits and had crossed their boundaries.
Read MoreMDMK General Secretary Vaiko’s Samathuva Nadai Payanam (Equality March) began in a grand manner on January 2 near the Tennur Uzhavar Sandhai in Tiruchirappalli. Tamil Nadu Chief Minister M.K. Stalin flagged off the march and also walked alongside Vaiko for a short distance.
Read MoreMDMK leader Vaiko on Thursday claimed [some] judges have crossed their limits and “they will be responsible if bloodshed occurs”. Mr Vaiko, who arrived at Puzhuthipatti near Singampunari in Sivaganga as part of his ongoing ‘Equality Walk’ (Samathuva Nadaipayam) felt that on the Thirupparankundram deepam row the judiciary had crossed its boundaries. “Are the judges expecting bloodshed in Tamil Nadu?, he questioned.
Read MoreSingampunari: “Hindus and Muslims in Madurai have been living like brothers. However, the verdict in the Thirupparankundram case has gone in favour of certain Hindutva groups who are attempting to incite religious hatred and provoke communal unrest among them,” said Vaiko.
Read MoreMDMK General Secretary Vaiko has alleged that Sanatana forces are conspiring to change Tamil Nadu because they are unable to alter the State’s core Tamil humanistic values.
Read MoreMDMK founder Vaiko flagged off the Equality March in Tiruchy, aimed at promoting equality and social harmony. Tamil Nadu Chief Minister M.K. Stalin inaugurated the march by waving the party flag.
Read MoreOn the occasion of the birth anniversary of freedom fighter Veerapandiya Kattabomman on January 3, Marumalarchi Dravida Munnetra Kazhagam (MDMK) General Secretary Vaiko and Principal Secretary Durai Vaiko, Member of Parliament from Tiruchy, paid floral tributes by garlanding his statue.
Read MoreM.K. Stalin, Chief Minister of Tamil Nadu, called upon the people to join hands to thwart the entry of drugs and the “more dangerous intoxication of communal politics” into the State.
Read MoreCautioning that drug abuse and indirect glorification in cinema and popular culture could devastate the future of young people, Chief Minister M.K. Stalin on Friday said the fight against narcotics should become a collective social responsibility. Inaugurating MDMK founder Vaiko’s ‘Equality March’ in Tiruchy, a city described as a historic centre of the Dravidian movement, Stalin also warned against the “more dangerous intoxication” of divisive religious politics.
Read MoreTamil Nadu Chief Minister M.K. Stalin said the State would unite to prevent drug addiction and the “more dangerous addiction of communal politics” from entering the State. Flagging off MDMK general secretary Vaiko’s Equality March in Tiruchi on Friday, Stalin said divisive forces were trying to pit people against one another by spreading hatred in the name of religion.
Read MoreVaiko accompanied former Chief Minister M. Karunanidhi in his march from Madurai to Tiruchendur in 1982 demanding justice for the death of a temple official His zest for life is matched only by his penchant for hitting the streets. MDMK general secretary Vaiko set out on yet another yatra from Tiruchi on Friday. This time, for the cause of communal harmony and to sensitise youths against drug abuse.
Read MoreChief Minister M.K. Stalin flagged off the foot march of MDMK General Secretary Vaiko in Tiruchirappalli. Vaiko will undertake the Samathuva Nadai Payanam (Equality Foot March) from today until January 12, travelling from Tiruchirappalli to Madurai. Leaders including Kader Mohideen and Thol. Thirumavalavan participated in the inaugural event of Vaiko’s foot march.
Read MoreThe Equality March led by MDMK General Secretary Vaiko commenced with great enthusiasm in Tiruchy today.
Read MoreMDMK General Secretary Vaiko’s Samathuva Nadai Payanam (Equality Foot March) is set to take place today in Tiruchirappalli. The event will be inaugurated by Tamil Nadu Chief Minister M.K. Stalin, who is travelling from Chennai to Tiruchirappalli by air for the occasion.
Read MoreMDMK General Secretary Vaiko is undertaking a foot march titled Samathuva Payanam (Equality March) from January 2 to January 12. The inaugural ceremony of the march will be held today (Friday) at 9:30 a.m. at the Corporation Grounds near the Anna Nagar Uzhavar Sandhai in Tennur, Tiruchirappalli. Tamil Nadu Chief Minister M.K. Stalin will participate in the event, flag off the foot march, and address the gathering.
Read MoreMDMK general secretary Vaiko on Thursday said the DMK government had handled the State finances well despite the Union government’s indifferent approach towards the State in releasing funds.Speaking to reporters in Tiruchi during his annual New Year meet with journalists, Mr. Vaiko sai that during the last four-and-a-half years of the DMK rule, the Union government had discriminated against Tamil Nadu in the release of funds.
Read MoreIn response to Congress MP Manickam Tagore’s statement that MDMK leader Vaiko and VCK leader Thol. Thirumavalavan should guide their MPs to respect the “Lakshman Rekha” in matters concerning alliance parties, Vaiko said that they do not have the habit of crossing the Lakshman Rekha.
Read MoreEmphasising demands including the eradication of alcohol and drugs, MDMK General Secretary Vaiko will undertake a foot march from Tiruchirappalli to Madurai from January 2 to 12. As part of the preparations, Vaiko is personally visiting various zones to select party volunteers. Accordingly, a selection programme to choose volunteers for the foot march was held yesterday at Anaiyampettai near Cuddalore.
Read MoreMDMK General Secretary Vaiko has urged people to take a pledge on the occasion of the English New Year to ensure the victory of the DMK-led alliance in the 2026 Assembly elections.
Read MoreSpeaking to reporters in Pudukkottai yesterday, MDMK Principal Secretary and Trichy MP Durai Vaiko said that actor Vijay claiming he is an alternative to the DMK is his democratic right. “However, as far as we are concerned, we do not give importance to other parties,” he said.
Read MoreAhead of the launch event of the Samathuva Nadai Payanam (Equality Foot March) to be led by MDMK General Secretary Vaiko in Tiruchirappalli on January 2, Trichy MP Durai Vaiko personally inspected the arrangements, including the event stage and other preparations, yesterday.
Read MoreEquality March of Party General Secretary Vaiko Tiruchirappalli – Madurai January 02 to January 12, 2026
Read MoreThe wife of senior Tamil scholar Thamizharuvi Manian passed away today. Upon receiving the news, MDMK General Secretary Vaiko visited Thamizharuvi Manian’s residence, paid floral tribute to the mortal remains of his late wife, and offered condolences and words of comfort to the bereaved family.
Read MorePeriyar Remembrance Day! Vaiko Paid Floral Tribute On the occasion of the 52nd death anniversary of Thanthai Periyar, today, Wednesday, 24.12.2025 at 8.00 a.m., the party’s General Secretary Vaiko paid a floral tribute at Periyar’s memorial located at Periyar Thidal, Vepery, Chennai.
Read MoreThe Honourable Chief Minister of Tamil Nadu, Thiru M. K. Stalin, was met today (16.12.2025) at Anna Arivalayam, Chennai, by the General Secretary of the Marumalarchi Dravida Munnetra Kazhagam (MDMK), Thiru Vaiko, along with party office-bearers. During the meeting, Thiru Vaiko presented the invitation for the inauguration ceremony of the “Samathuva Nadai Payanam” (March for Equality), which will be led by him from Tiruchirappalli to Madurai.
Read MoreMDMK General Secretary Vaiko has stated that neither newcomers to politics nor existing political players can bring down the DMK. He said that regardless of who aligns with whom, public support remains firmly with the DMK-led alliance. Vaiko further expressed confidence that the DMK will once again form the government with a clear majority.
Read MoreDr. Ambedkar Memorial Day: Party General Secretary Vaiko Pays Floral Tribute On the occasion of the memorial day of Babasaheb Dr. B. R. Ambedkar, Party General Secretary Thiru Vaiko paid respectful homage by offering a floral garland at the statue of Dr. Ambedkar located near the Koyambedu Bus Terminus, Chennai, on Saturday morning, 06.12.2025.
Read MoreTo mark the 71st birthday of Tamil National Leader Medhagu, the Marumalarchi Dravida Munnetra Kazhagam (MDMK) celebrated the occasion today at the party headquarters, “Thaayagam.” The event was held under the leadership of the Party General Secretary, Vaiko, with cake cutting and distribution of sweets.
Read More“Electoral Reform Is a Democratic Fraud” – Vaiko Alleges Speech at the Secular Progressive Alliance Protest Against SIR (Chennai, Thangasalai – 11.11.2025)
Read More